Ambedkar life history in tamil pdf download
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு Ambedkar History In Tamil
Annal Ambedkar features in Tamil
பிறப்பு: ஏப்ரல் மாதம் 14
இடம்: மாவ் என்னும் ஊர், உத்தரப்பிரதேசம் மாநிலம் (மத்திய பிரதேசத்தில் )உள்ளது
பணி: இந்தியன் அரசியலமைப்பு சட்ட அமைச்சர் தலைவர்
இறப்பு: டிசம்பர் மாதம் 6, தேதி
Ambedkar History In Tamil: நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியமான இன்று வாழ வைத்தவர் முதல் தலைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள்.
தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல தலைவர்களோடு போராடிய ஒரு முக்கியமான தலைவர் அம்பேத்கர் தீண்டாமை என்றும் கொடிய நோயை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் நினைத்தவர் அம்பேத்கர்.
அம்பேத்கரின் பிறப்பு:
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவு என்னும் ஊரில் ஏப்ரல் 14ஆம் தேதி ஆம் ஆண்டு பிறந்தார்.
அவருடைய தந்தை பெயர் ராம்ஜி மலோஜி சக்பால், தாயின் பெயர் பீமா பாய் இவருடைய பெற்றோர்கள் இட்ட இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி என்று அழைக்கப்படுகின்றன.
ராம்ஜி மனோஜ் சக்பால் பீமா பாய் இவர்களுக்கு 14வது குழந்தையாக பிறந்தனர்.இவர் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர் இவருடைய தந்தை ராணுவ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர்.
அம்பேத்கர் கல்வி:
Ambedkar History In Tamil: அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சமயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ஆண்டில் சாத்தாராவில் ஒரு பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார்.
அவருடைய இளம் வயதிலேயே தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது கூர்வண்டியில் போகும்போது தாழ்த்தப்பட்டனர் என்றும் அவரை இறக்கி விட்டனர்.
அவர் பள்ளியில் படிக்கும் போதே அவரை ஒதுக்கி வைப்பது என பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் பல கஷ்டங்களையும் அவர் அனுபவித்தார்.
இவரு பள்ளியில் படிக்கும் போது மகாதேவ என்றும் அம்பேத்கர் ஆசிரியர் இவருக்கு உதவியாக இருந்தனர். பின்னர் என் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் காரணமாக இவருடைய பெற்றோரைத்த பெயர் பீமாராவ்ராம்ஜி என்று அவருடைய பெயருக்கு பின்னால் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை எடுத்துக் இணைத்து கொண்டனர்.
இவர் குடும்பம் ஆம் ஆண்டு மும்பைக்கு குடி பெயர்ந்தன.
அங்கு எல்பின்ஸ்டண் என்ற உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்தனர் குடும்பத்தில் மிகவும் அருமை சூழ்நிலையிலும் கலை விடாமல் அவர் தொடர்ந்து அடித்தனர் ஆம் ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார் .
பின்னர் பரோடா மன்னரின் உதவியுடன் முன்பே பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை தொடர்ந்து அவர் இல் 18க்கும் மேற்பட்ட அறிவியல், அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றனர்.மேலும், பரோடா மன்னரின் அரண்மனையில் சிறிது காலம் படை தலைவராக வேலையில் இருந்தார்
Ambedkar History Expect Tamil: அங்கும் நிலவிய சாதிமத வேற்றுமையால் மனம் உடைந்து நொந்து போன அம்பேத்கர் மும்பைக்கு வீடு திரும்பினார்.அம்பேத்கரின் வேலையைக் கண்டு வியந்து போன பரோடா மன்னர் அவரை நேரில் சந்திக்க மும்பைக்கு வந்தார்.
ஆனால் அம்பேத்கரோ தற்போது என்னால் அங்கு வர இயலாத நிலமை உள்ளது என்று கூறி அதனை மறுத்துவிட்டார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன மன்னர் அவர்கள் கல்வியில் சிறந்த வழங்கக்கூடிய அம்பேத்கரை மென்மேலும் வளர வைக்க வேண்டும் என்று கொலம்பியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு செய்ய ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உயிர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றுள்ளனர்.
பருவோட மன்னரின் உதவியுடன் அவர் முதலை படிப்பிற்காக சேர்ந்து படிக்க அமெரிக்கா பயணம் செய்தனர்.
அதன் பின்னர் மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவம் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகம் என்ற எண்ணற்ற பாடங்களை அம்பேத்கர் படித்து முடித்தார்.
அங்கு அவர் இல் பண்டைய இந்தியாவின் வாணியும் என்ற ஆய்வுக்கு முதுகலை பட்டம் பெற்றார் இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாளிமிக்க ஒரு கட்டுரை எழுதினார் பின்னர் இந்திய தேசிய பங்கு விதம் ஒரு வரலாற்றுக்கு பகுப்பாய்வு என்ற தலைப்பில் அடிப்படையில் ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியிட்டார்.
கொழும்பியா பல்கலைக்கழகத்தில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.
இந்த கட்டுரை ஆங்கிலத்தில் இந்தியில் (மகாநதி வளர்ச்சி ) என்ற தலைப்பின் நூலாக வெளியிடப்பட்டன. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவருக்கும் புரட்டி பார்க்கும் உயர் நூலாக இன்றும் விளங்குகின்றன. மேலும் அம்பேத்கரின் இந்தியாவில் அரசு நிதி பரவலாக்குவது என்று ஆய்வுத்துறை முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.ரூபாயின் பிரச்சனை என்று ஆய்வுவரை ல் டிஎஸ்சி பட்டம் பெற்றனர்.
அம்பேத்கரின் சமூக பணி:
Ambedkar History In Tamil: ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் திரும்பி அம்பேத்கர் அவர்கள் எதிரான போராட்டங்களில் தன்னை ஏற்படுத்திக் கொண்டனர்.
சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். ஜூலை இல் ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பகிஷ் கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவியவர். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக போராடினார்கள்.
ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு புறப்படுகையில், என் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்காக நான் போராடுவேன்.
அதே சமயம் சுயராஜ்ய கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்று கூறிச் சென்றனர்.
இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரிதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டன தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரை ஒருவரை தேர்ந்தெடுக்கவும் ஒரு வாக்களிக்கும் இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
செப்டம்பர் 24 ஆம் ஆண்டு காந்திஜிக்கும் அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்று பதிலாக பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவு செய்யப்பட்டன.
வர்ணாசிரம தர்மத்தில் இருந்து தோன்றிய சாதி அமைப்பையும் தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து அம்பேத்கர் தீவிரமாக போராடினார் ல் புத்த மதத்தில் இணைந்தார்.
இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி அவன் செயல்பட்டனர்.
இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது அதன் சட்டம் ஒரு பகுதியான இந்து சட்ட தொகுப்பு நாடாளுமன்றத்தில் சட்ட அமைக்க ஆதரவு கிடைக்காத எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியை தொடர்ந்தார்.
அம்பேத்கரின் சட்ட அமைச்சர்:
Ambedkar Version In Tamil: ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆம் ஆண்டு இந்திய விடுதலை பெற்ற பின்னர்.
காங்கிரஸ் அரசு அம்பேத்கர் சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தனர். நவம்பர் ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குழு நாடாளுமன்றத்தில் சட்ட வரவை ஒப்படைத்தது.
அம்பேத்கால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பல வகைகள் பாதுகாப்பு அளிப்பதாக அமைந்தன இது மிகச் சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்கள் போற்றப்பட்டன.
இது மிகச் சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் போற்றப்பட்டன ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வருவதில் நேருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் ஆம் ஆண்டு தன் பதவியை திறந்தனர்.
விடுதலை பெற்ற இந்தியாவின் சமூக சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றினார்.இவர் சட்ட அமைச்சர் பதவி ஏற்றார்.
இந்த பதவியின் மூலம் குடிமக்களுக்கு உரிமைகள் பாதுகாப்புக்காக அரசியல் பல சட்ட பிரிவுகளை கொண்டு வந்தனர். இது சிறந்த சமூக ஆவணமாக கருதப்படுகிறது.
அம்பேத்கர் பௌத்த சமயம் மீது பற்று:
இந்து மதத்தை சார்ந்தவர் என்ற காரணத்தால் தான் பட்ட பல துன்பங்களை கருதி அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டு பௌத்தமருக்கு மாறவும் முடிவு செய்தனர்.
தன்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வரும் பல இன்னல்கள் கஷ்டங்களை காரணமாக அவர் இந்து மதத்தில் இருப்பதனாலே என்று நினைத்து அவர் செய்து புத்துணத்தின் மீது ஈடுபாடு காண்பித்துக் குற்றம் அதற்கு மாறவும் செய்தனர்.
டாக்டர் அம்பேத்கரின் இறப்பு:
தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வழிகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கர் ல் இருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர்.
மக்களுக்கு வாழ்வை அர்ப்பணித்த அம்பேத்கர் ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் தில்லையுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது உயிர் போயினர்.
பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பௌத்த சமயம் முறைப்படி இவருடைய உடல் தாதர் சௌபதி கடற்கரையில் தானம் செய்யப்பட்டன.
இவருடைய மரணத்துக்கு பின்னால் இவருக்கு இந்தியால பாரத ரத்னா விருது ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட சமயத்தில் பிறந்து விடுதலைக்காக இந்தியாவின் அரசியல் சாசனத்தை வரைந்து மாபெரும் சட்டமன்ற பேசப்பட்டவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பொருளாதாரம் அரசியல் வரலாறு தத்துவம் சட்டம் என அனைத்து துறைகளிலும் தன் திறமை பெற்று விளங்கிய அவர் இந்திய வரலாற்றின் பழனிபாத பக்கங்களை கிழித்தெறிந்த மாமனிதர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய் ஈடு இணையற்ற ஜோதியாக விளங்கிய சமூக போராளி அம்பேத்கர் அவர்கள்.
டாக்டர் அம்பேத்கரின் பொன்மொழிகள்:
• ஒரு லட்சத்தை அடைவதற்கு விடாமுயற்சியுடன் மேற்கொள்ளுங்கள் முன்னேறலாம்/
• கோவிலில் முன்பாக ஆடுகளைத் தான் கோவிலில் வெட்டுகிறார்கள் சிங்கங்களே அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களை போன்று வீறு கொண்டெழுங்கள்.
• நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று முதல் தெய்வம் அறிவு இரண்டாவது சுயமரியாதை மூன்றாவது நன்னடத்தை.
• சமூகத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பிய நோக்கத்தில் இருப்பவரை உயர்ந்த மனிதர்களாகும்.
• வெற்றியைத் தோல்வியோ எதுவாயினும் கடமையை செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டப்பட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமை நேர்மை வெளியாகும் பொழுது கடவுள்ளும் நம்மை மதிக்க தொடங்குவார்.
மேலும் பல தலைவர்களின் வரலாறை படியுங்கள் |
Tagsambedkar history in tamilannal ambedkar representation in tamildr ambedkar history access tamilஅம்பேத்கரின் பிறப்புஅம்பேத்கர் சட்டம்அம்பேத்கர் சமூக பணிகள் அம்பேத்கர் படிப்புஅம்பேத்கர் சாதனைகள்அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள் pdfஅம்பேத்கர் பிறந்த மாவட்டம்அம்பேத்கர் பிறப்பு இறப்புஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறுடாக்டர் அம்பேத்கர் கட்டுரைடாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு தமிழ் வீடியோ